திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேவிப்பதன் முன்னே தேவியையும் உத் வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு
யாவருக்கும் எட்டா இயந்திர ராசனை
நீ வைத்துச் சேமி நினைந்தது தருமே.

பொருள்

குரலிசை
காணொளி