திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக்
குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி