பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
யோகிக்கு யோக ஆதி மூன்று உள கொண்டு உற்றோர் ஆகத் தகு கிரி ஆதி சரியை ஆம் தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே.