பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுத்தொடு பாடலும் எண் எண் கலையும் பழித்தலை பாசப் பிறவியும் நீங்கா வழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே.