பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும் காணில் தனது கலவி உளே நிற்கும் நாணில் நரக நெறிக்கே வழி செயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.