பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
யோகச் சமயமே யோகம் பல உன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் யோக நிர்வாணமே உற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண் சித்தி உற்றலே.