பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே.