பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி பண்டு பண்டு ஓயும் பரமன் பரம்சுடர் வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே.