பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணிகிலும் பல்மலர் தூவிப் பணிவன் அணுகியது ஒன்று அறியாத ஒருவன் அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.