பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன் எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை மை வென்று அகன்ற படுகரி போர்த்த வெம் கையன் இவன் என்று காதல் செய்வீரே.