பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் சிறப் பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே.