பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அரும்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் விரைந்து தொழப்படும் வெண்மதி ஆனே.