பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில் தவம் வேண்டா ஞான சாமாதிகை கூடில் தவம் வேண்டா அச் சக மார்க்கத் தோர்க்குத் தவம் வேண்டா மாற்றம் தனை அறியாரே.