பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே.