திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடித் தவம் செய்து கண்டேன் சிவ கதி
வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத்தவரே.

பொருள்

குரலிசை
காணொளி