திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன் ஒக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி