திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனத்து இடை நின்ற மதிவாள் உருவி
இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப்
புனத்து இடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்து இடை ஆறொளி தன் ஒளி ஆமே

பொருள்

குரலிசை
காணொளி