திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காயப் பை ஒன்று சரக்குப் பல உள
மாயப் பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு
காயப் பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப் பை மண்ணா மயங்கிய வாறே.

பொருள்

குரலிசை
காணொளி