திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்கு உள்
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்து எட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண் பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி