திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம் அஞ்
ஞானிக்குக் காயம் உடம்பே அது ஆகும்
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம் முப் பாழ் கெட்ட முத்தியே.

பொருள்

குரலிசை
காணொளி