திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலம் என்று உடம்பை மதியாத ஊமர்
தலம் என்று வேறு தரித்தமை கண்டீர்
நலம் என்று இதனையே நாடி இருக்கில்
பலம் உள்ள காயத்தில் பற்றும் இவ் அண்டத்தே.

பொருள்

குரலிசை
காணொளி