திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்
ஆன அவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொருள்

குரலிசை
காணொளி