திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே.

பொருள்

குரலிசை
காணொளி