திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும்
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாத அந்தப் பெற்றியில் கைவிட்டு
வேதம் சொல் தொம் பதம் ஆகும் தன் மெய்மையே.

பொருள்

குரலிசை
காணொளி