திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உப சாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன் பால்
அரிய துரியம் அசி பதம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி