திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால்
இணை அறு பால் தேன் அமுது என இன்பத்
துணை அது வாய் உரை அற்றிடத் தோன்றுமே.

பொருள்

குரலிசை
காணொளி