திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐம்பது அறியா தவரும் அவர் சிலர்
உம்பனை நாடி உரை முப் பதத்து இடைச்
செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத்
தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி