திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம்
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

பொருள்

குரலிசை
காணொளி