பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய், ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு, பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை; சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!