பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில், சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை, ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!