பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி; அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்; நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை; கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!