பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே! சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்; பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!