பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ; அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி, எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும், செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!