திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு
அருவினை ஆவது கண்டு அகன்றபின்
புரிவன கன்மக் கயத்துள் புகுமே.

பொருள்

குரலிசை
காணொளி