திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வினை ஆம் அசத்து விளைவது உணரார்
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவு அறியாரே.

பொருள்

குரலிசை
காணொளி