திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச்
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழி பட்டவர்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.

பொருள்

குரலிசை
காணொளி