திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆசூசம் இல்லை அரு நியமத் தருக்கு
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப் பவர்க்கு
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப் போர்க்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி