திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூயது வாளாக வைத்தது தூ நெறி
தூயது வாளாக நாதன் திரு நாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியும்
தூயது வாளாகத் துய் அடிச் சொல்லே.

பொருள்

குரலிசை
காணொளி