திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மின்னிய தூ ஒளி மே தக்க செவ் ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய வாறு ஒளி தூய் மொழி நாள் தொறும்
உன்னிய வாறு ஒளி ஒத்தது தானே.

பொருள்

குரலிசை
காணொளி