திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளங்கு ஒளி அவ் ஒளி அவ் இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆர் அமுதாக நம் சாரும்
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே.

பொருள்

குரலிசை
காணொளி