திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றித் தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆகப் பழவினைப் பற்று அற
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே.

பொருள்

குரலிசை
காணொளி