திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒளி பவளத் திருமேனி வெண்ணீற்றன்
அளி பவளச் செம்பொன் ஆதிப் பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி