திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே.

பொருள்

குரலிசை
காணொளி