திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப்
பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக்
கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே.

பொருள்

குரலிசை
காணொளி