திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே.

பொருள்

குரலிசை
காணொளி