திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயன் உறும் ஆதி பரம் சுடர்ச் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி