பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினில் பேர் ஒளி மூன்றும் அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும் காலம் ஆமே.