பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் ஆகாசம் ஆய் அங்கி வண்ணனும் ஆமே.