பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற போது குயில் கொண்ட பேதை குலாவி உலாவி வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே.