திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நணுகில் அகல் இலன் ஆதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி